பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் சில தினங்களுக்கு முன் துவங்கி மேலோட்டமாக மீண்டும் ரசிகர்களின் மனதில் காலூன்ற ஆரம்பித்துள்ளது.
இதனால் அடுத்த 3 மாதங்களுக்கு பிக்பாஸ் தான் அனைவருக்கும் பொழுதுபோக்கு. பிக்பாஸ் வீட்டில் அனைவரும் மக்களின் கவனம் தங்கள் பக்கம் திரும்ப வேண்டும் என பல முயற்சிகள் செய்து கொண்டிருக்கும் நிலையில் மக்கள் வரவேற்பை பெற அவள் ட்ராமா எல்லாம் செய்யவில்லை, நல்ல பெண் என இலங்கை பெண் லொஸ்லியாவை முன்னாள் பிக்பாஸ் பிரபலம் காஜல் தனது டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
காஜல் பிக்பாஸ்-3ன் மற்றொரு போட்டியாளரான டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment