நடிகை எமிஜாக்சன் தற்போது வாயும் வயிறுமாக இருக்கிறார் என்றே சொல்லலாம். தான் கர்ப்பமாக இருப்பதை அண்மையில் அவர் தெரிவித்திருந்தார்.
தன் காதலனுடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் அவர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் என கூறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான்.
தற்போது படங்களிலும் அவர் நடிக்கவில்லை. தாய்மை அடைந்த நிலையை கொண்டாடிவரும் அவர் தற்போது கர்ப்ப காலத்தில் 26 வது வாரத்தை அடைந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது கடலில் காதலுடன் செய்யும் லூட்டிகளை புகைப்படமாக வெளியிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment