அம்பாறை, கல்முனை உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, வல்வெட்டித்துறையிலும் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி கடந்த 17 ஆம் திகதி முதல் குறித்த பிரதேச செயலகம் முன்பாக தேரர்கள் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் இடம்பற்று வருகிறது.
0 comments:
Post a Comment