இனங்களுக்கு இடையிலான நட்புறவைப் பாதுகாப்பதற்கு சமயத் தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை எஸ்.பி.திசாநாயக்க பாராட்டியுள்ளார்.
ஏப்பிரல் 21ஆம் திகதிக் தாக்குதலுக்குப் பின்னர் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்காமல் கொண்டு செல்வதன் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குப் பின்னர் சமயத் தலைவர்கள் இனங்களுக்கு இடையிலான நட்புறவினைப் பாதுகாப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் பாராட்டத் தக்கதெனவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment