அடுத்து அமையவுள்ள எமது அரசாங்கத்தின் கீழ் கடந்த ஏப்ரல் 21 இல் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சகலரையும் விசாரணை செய்ய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை அமைப்பதாக பிவிதுரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மம்பில தெரிவித்தார்.
குருணாகலையில் விமல் வீரவங்ச எம்.பி.யினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வஹாப் வாதத்துக்கு எதிரான தொடர் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.
0 comments:
Post a Comment