6500 ஏக்கர் காணிகளை விற்பனை செய்ய திட்டம்!!

அரசாங்கம் ஹம்பாந்தொட்ட மாவட்டத்திலுள்ள 6500 ஏக்கர் காணிகளை சீனா மற்றும் சைப்பிரஸ் ஆகிய நாடுகளுக்கு விற்பனைக்குத் தயாராகி வருவதாக அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இந்த நாட்டின் பாரம்பரிய நிலங்களையும், வியாபார நிலையங்களையும் வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதற்கு எதிராக ஹம்பாந்தொட்ட மக்களுடன் பாதையில் இறங்கவுள்ளதாக சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (30) ஹம்பாந்தொட்ட  மயுரபுர பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றுகையில் இதனைக் கூறியுள்ளார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment