குரோஷியாவில் நண்பர்கள் முன் சாதனை செய்வதாக் கூறி அதிக உயரத்தில் இருந்த ஆற்றில் குதித்தவரின் இடுப்பு எலும்பு உடைந்தது.
சைபனிக் (Šibenik) என்ற இடத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் அங்கிருந்த ஆற்றில் உயரமாகக் கட்டப்பட்டிருந்த பாலத்தில் இருந்து குதிப்பதாக சவால் விடுத்திருந்தார். தனது சவாலை நிறைவேற்றுவதற்காக சுமார் 130 அடி உயரமுள்ள பாலத்தில் இருந்து குதித்தார்.
தண்ணீரில் விழுந்த வேகத்தில் அந்த இளைஞரின் இடுப்பு எலும்பு உடைந்தது. இதையடுத்து அவரை மீட்ட மீட்புப் படையினர் அருகில் இருந்த மருத்துவமனையில் அந்த இளைஞரை அனுமதித்துள்ளனர்.
0 comments:
Post a Comment