அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்ய அமைக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக் காலம் 3 மாதங்களினால் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணைக்குழுவின் பதவிக் காலம் எதிர்வரும் 18 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தது.
கால நீடிப்பின் பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலம் ஒக்டோபர் 18 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment