தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமாவில் தனிப் பெரும் சாதனையைப் படைத்தது 'ரவுடி பேபி' பாடல்.
'மாரி 2' படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் யு டியுப்பில் அதிகப் பார்வைகளைப் பெற்ற தென்னிந்தியத் திரைப்படப் பாடல் என்ற பெருமையைப் பெற்றது.
அடுத்த சாதனையாக தற்போது 550 மில்லியனை, அதாவது 55 கோடியைக் கடந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் திகதி யு டியூபில் பதிவேற்றப்பட்ட இந்தப் பாடல் ஆறு மாதங்களில் 550 மில்லியனைக் கடந்துள்ளது.
0 comments:
Post a Comment