பிக்பாஸ் வீட்டில் லொஸ்லியா காதலிப்பது இவரை தானாம்!

பிக்பாஸில் பார்வையாளர்கள் பெரும்பாலானோரின் ஃபேவரக்ட்டாக இருப்பது இலங்கை பெண் லொஸ்லியா தான்.
மிக பெரிய அளவில் தனக்கென ஆர்மியை சேர்த்து வைத்திருக்கும் இவர் பிக்பாஸ் வீட்டில் யாரை காதலிக்கிறார் என்பது புதிராகவே இருந்து வந்தது.
ஆனால் இதை மீரா சிறிது தெளிவுப்படுத்தியுள்ளார். இன்று பிக்பாஸில் வனிதாவிடம் பேசிய மீரா, லொஸ்லியாவுக்கு நான் தர்ஷனிடம் பேசினால் ஒரு பொசிஸ்வ்னஸ் இருக்கு என கூறுகிறார்.
அடுத்ததாக இதை பற்றி தர்ஷனிடம் பேசும் மீரா, நாம் இருவரும் சாப்பிட்டு கொண்டிருந்த போது, அங்கிருந்த யாருமே நம் அருகில் கூட வரவில்லை. ஆனால் இவள்(லொஸ்லியா) அங்கு கூட்டி பெருக்கி கொண்டிருந்தாள். அவளையும் சாப்பிட அழைத்த போது உங்களை டிஸ்டர்ப் செய்யவில்லை என்று கூறி செல்கிறாள், நல்லா யோசி என தர்ஷன் மட்டுமின்றி நம்மையும் குழப்பிவிடுகிறார், மீரா.
இதற்கு தர்ஷனோ, அவள் சின்ன பிள்ளை என எப்படியோ சமாளித்து விடுகிறார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment