குளிர்காலம் ஆரம்பித்து விட்டது என்பதற்கு அடையாளமாக பொலிவியாவில் உள்ள சாலைகள் பனி படர்ந்து காட்சியளிக்கிறது.
அங்குள்ள எய் அல்டோ நகர சாலைகள், தெருக்கள், மரங்கள் பூங்கா உள்ளிட்ட இடங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
இதனைக் காணும் பொதுமக்கள், பால் வண்ணத்திலிருக்கும் பனியை ருசித்தும், அதில் குழந்தைகளுக்கு பொம்மைகளை உருவாக்கிக் கொடுத்தும், ஒருவொருக்கொருவர் பனிக்கட்டிகளை தூக்கி வீசியும் விளையாடி மகிழ்கின்றனர்.
கடும் பனிப்பொழிவு காரணமாக, பொலிவியாவில் சாலை போக்குவரத்து மற்றும் எய் அல்டோ நகரிலிருந்து புறப்படும் விமானங்களின் சேவையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment