குளவி கொட்டி முதியவர் உயிரிழப்பு

மணிக்கூட்டுக் கோபுரத்திலிருந்த குளவிக் கூடு கலைந்து   தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், ஊரெழு அம்மன் ஆலயத்தில் நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மணிக்கூட்டுக் கோபுரத்திலிருந்த குளவிக் கூடு கலைந்ததால் அங்கு கூடியிருந்த பக்தர்கள் நாலா திசையும் சிதறி ஓடினர். 

மூவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகினர். அவர்களில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment