வசாவிளானில் பளுதூக்கும் பயிற்சி நிலையம்

யாழ்ப்பாணம் வசாவிளான் மத்திய கல்லூரியில் பளுதூக்கும் பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கனடா நாட்டில் வாழும் பழைய மாணவர்களின் நிதிப்பங்களிப்பில் குறித்த பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment