யாழில் இந்திய குடியரசுதின நிகழ்வுகள்!

இந்தியாவின் 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று காலை யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்தில் குடியரசுதின நிகழ்வுகள் இடம்பெற்றது.

இவ் நிகழ்வு யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

இன் நிகழ்வில் தூதரக அலுவலர்கள்இ வடமாகாணத்தில் வசிக்கும் இந்திய பிரஜைகள் மற்றும் இந்திய வம்சாவழியினர்இ ஊடகவியலாளர்கள் என 80ற்கும் மேற்பட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்துள்ளார்கள்.
Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment