தேசிய தைப்பொங்கல் நிகழ்வுகள்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் தேசிய தைப்பொங்கல் நிகழ்வுகள் அலரி மாளிகையில் இடம்பெற்றது
பிரமர் அலுவலகமும் தேசிய நல்லிணக்கம்¸ அரச கருமமொழிகள்¸ சமூக முன்னேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சும் இணைந்து நடத்திய இந்த நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், சிறப்பு அதிதிகளாக சமய மத குருக்களும், வெளிநாட்டு இராஜதந்திரிகள்¸  தேசிய நல்லிணக்கம்¸ அரச கருமமொழிகள்¸ சமூக முன்னேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன்¸ முன்னாள் எதிர்கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்¸ பெருந்தோட்ட கைதொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ்¸ அமைச்சர்களான அர்ஜூனா ரனதுங்க¸ தயாகமகே¸ நாடாளுமன்ற உறுப்பினர்களான¸ எம்.ஏ.சுமந்திரன்¸ வேலுகுமார்¸ எம்.திலகராஜ்¸ உட்பட பெருந்திறலான மக்கள் கலந்துகொண் டார்கள்
இந் நிகழ்வில் கலை நிகழ்ச்சிகளும், அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றன.

Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment