புலிகளால் புதைக்கப்பட்ட பணத்தைத் தேடி அகழ்வு

மடு - மாவில்லு காட்டுப் பகுதியில் சட்டவிரோத அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட எண்மர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விடுதலைப்புலிகள் அமைப்பினால் புதைக்கப்பட்ட பணம் மற்றும் தங்க ஆபரணங்களைத் தேடியே இந்த அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட உயர் மதிப்புள்ள இயந்திரம் ஒன்று கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment