அஜித் மானப்பெருமவுக்கு பதவி மாற்றம்

அஜித் மானப்பெரும பிரதியமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சராகவே அஜித் மானப்பெரும பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

அஜித் மானப்பெரும இதற்கு முன்னர் சுற்றாடல்துறை பிரதி அமைச்சராக பணியாற்றியிருந்தார்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment