சபரிமலைக்குச் சென்று திரும்பிய இரு பெண்கள் இன்னும் வீடு திரும்பாமல் பாதுகாப்பு வளையத்தில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா சபரிமலையில் சில நாட்களுக்கு முன் கோவிலில் சாமி தரிசனம் செய்த இரு பெண்களான பிந்து மற்றும் கனகதுர்கள் இருவரும். பாதுகாப்பிற்காக இன்று வீட்டிற்கு அனுப்பபடாமல் உள்ளனர்.
இவர்கள் இருவரும் கொச்சிக்கு வெளிபகுதியில் ரகசிய இடத்தில் தங்க வகைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தொலைக்காட்சி ஒன்று அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, பாதுகாப்பு கருதி நாங்கள் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளோம் என்று தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment