பொள்ளாச்சி விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட குற்றாவளிகளில் ஒருவரான திருநாவுக்கரசின் வாக்குமூலத்தை சி.பி.சி.ஐ.டி பொலிஸார் பெற்றுள்ளநிலையில் இந்த வழக்கில் பல முக்கிய திருப்பங்கள் ஏற்படுகின்றதாகவே தெரிவிக்கப்படுகின்றது.
அதிலும் குறிப்பாக இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி பொலிஸாருக்கு மாற்றப்பட்டத்தில் இருந்து பல பல புதிய தகவல்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் வெளிவந்தவண்ணம் உள்ளன.
அவற்றில் சில பின்வருமாறு
01- வழக்கில் வேறு யார்-யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது?
02- இதுவரை எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்?
03- திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்?
04- திருநாவுக்கரசை வெளி மாநிலத்துக்கு தப்பிச்செல்லும்படி கூறிய போலீஸ் அதிகாரிகள் யார்?
என்ற கேள்விகள் அடுத்தடுத்து எழுந்தவண்ணம் உள்ளன.
#PollachiAbuse #IndianPolice #SPPandiarajan #Arrest #CrimeNews #PollachiUpdates #PollachiCrime #SexualHarassment #TamilNewsKing
0 comments:
Post a Comment