முன்னோடிப் பரீட்சை ஆரம்பம்

பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சையின் முன்னோடி பரீட்சை தற்சமயம் ஆரம்பமாகியுள்ளது.

இணையத்தளம் வாயிலாக இடம்பெறும் இப் பரீட்சை, எதிர்வரும் 18 ஆம் திகதி வரை 655 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளது.

பரீட்சைக்காக 1 லட்சத்து 86 ஆயிரத்து 97 பேர் தகுதி பெற்றுள்ளனர்.Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment