உத்தரிப்புக்களின் அல்பம் கண்காட்சி

உத்தரிப்புக்களின் அல்பம்  நீதி - ஏக்கம் - கண்ணீர் எனும் தலைப்பிலான ஒளிப்படக் கண்காட்சி ஒன்று இன்றையதினம் இடம்பெற்றது.

இந்தக் கண்காட்சி யாழ்.நுலகத்திற்கு எதிரிலுள்ள  முன்றலில் இன்று காலை  இடம்பெற்றது.

கடந்த இரண்டு வருடங்களாக வடக்கு, கிழக்கெங்கிலும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

அவர்களின் துயரத்தை ஒளிப்படங்கள் மூலம் ஆவணமாக்கிய ஊடகவியலாளர் கே.குமணன் முறைப்படுத்தப்பட்ட கண்காட்சியாக இதனை நடத்தி வருகின்றார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment