உயிரிழந்தோர் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு

நாட்டில் கடந்த ஞாயிறு தினத்தில் பல வேறு இடங்களில் இடம்பெற்ற 
தற்கொலை  குண்டு தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

உயிரிழந்தோரின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதுடன் மேலும் பலர் படுகாயமடைந்து வைத்தியாசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் இலங்கையர்கள் உட்பட பல வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இக் கொடூரத் தாக்குதலில் 38 வெளிநாட்டவர்கள் உயிரழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இறந்தவர்கள் பலரின் இறுதிச் சடங்குகள் நேற்றைய தினம் பலபாகங்களிலும் இடம்பெற்றது.Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment