ஆரவ் மற்றும் நெருக்கமான நண்பர்களுடன் மட்டுமே பிறந்தநாள் கொண்டாடியுள்ளார் நடிகை ஓவியா
ஓவியாவுக்கு நாய்குட்டி மிகவும் பிடிக்கும் என்பதால் பிடித்தமான பீகள் வகை நாய்குட்டியை அவருக்கு பரிசாக அளித்தார் ஆரவ்.
இதன் விலை ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமானதாகும். சர்ப்பரைஸ் கிப்ட்டால் ஓவியா மிகவும் மகிழ்ந்தார்.
ஓவியா ஆரவ்க்கும், ஆரவ் ஓவியாவுக்கும் மாறி மாறி கேக் ஊட்டி மகிழ்ந்தார்கள்.
இருவரும் காதலிப்பதாக வரும் செய்திகளைத் தொடர்ந்து இந்த பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment