இரத்ததானம் செய்யுங்கள் - அவசர அறிவிப்பு!


இன்று 6 இடங்களில் அடுதடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில்,  90 க்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர்.
அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இவர்களுக்கு அதிகளவான இரத்தம் தேவைப்படுவதால் மக்கள் விரைந்து உதவுமாறு வைத்தியசாலை வட்டாரங்கள் கேட்டுள்ளனர். எனவே, முடியுமானவரை முடியுமானவர்கள் இரத்ததானம் செய்யுங்கள் என கேட்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை,

*சட்டம், ஒழுங்கை எவரும் கையிலெடுக்ககூடாது. பாதுகாப்பு தரப்பினருக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குங்கள்.

* பொதுமக்கள் பதற்றமடையாமல் விழிப்பாக இருக்கவேண்டும்.

*விடுமுறையில் இருந்தாலும் இன்று சேவைக்கு திரும்புமாறு வைத்தியர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


#LKA #SriLanka #EasterSundayAttacksLK #Colombo #PrayForSriLanka
Share on Google Plus

About Editor Jeen

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment