குண்டு வெடிப்பில் 96 பேர் மரணம்!


இயேசு உயிர் தெழுதநாளான இன்று 6 இடங்களில் அடுதடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெறுவது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.  

குறிப்பாக, கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயம்,கட்டுவபிட்டி பிரதேசத்தில் செபஸ்னடியன் தேவாலயம் மட்டக்களப்பு சியோன் தேவாலயம் மற்றும் சங்கரில்லா, சினமன், கிங்ஸ்பெரி கோட்டல்களிலும் இதன்போது சம்பவம் இடம்பெற்ற எல்ல இடங்களிலும் பலர் காயமடைந்து, சிலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறிப்பாக,

94 பேர் மரணம்: போக்குவரத்து பாதுகாப்பு அதிகரிப்பு

கிடைத்த தகவல்களின் பிரகாரம், 94 பேர் மரணம். அத்துடன் 75க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
 1. நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய- 50 பேர் மரணம்
 2. மட்டக்களப்பு 25 பேர் மரணம், 75 பேர் காயம்
 3.தேசிய வைத்தியசாலையில் 24 சடலங்கள்
Share on Google Plus

About Editor Jeen

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment