ஸ்ருதியுடன் சென்று வாக்குப் பதிவிட்டார் கமல்

தமிழகம், புதுச்சேரியில் 39 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை ஆரம்பித்து,  நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது,  சென்னை பட்டினப்பாக்கத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதியுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.




Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment