விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு நடிக்கும் புதிய படம், "ராவண கோட்டம்".
இந்தப் பூஜையுடன் நேற்று ஆரம்பித்த இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
படத்தின் பூஜை போட்டோக்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சாந்தனு. அதையடுத்து அவரது திரையுலக நண்பர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் விஜய்யும் சாந்தனுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுப்பற்றி டுவிட்டரில் பதிவிட்டுள்ள சாந்தனு :
0 comments:
Post a Comment