தேசிய துக்கதினம் அனுஷ்டிப்பு

நாடு முழுவதும் இன்றைய தினம் தேசிய துக்கதினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

கடந்த  ஞாயிறு தினத்தில் பல வேறு பகுதிகளில்  மேற்கொள்ளப்பட்ட வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்து விதமாக இந்தத் துக்கதினம் கடைப்பிடிக்கப்படுகிறது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment