யாழ். குருநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, வெளிநாட்டு வகை சிகரெட் பெட்டிகள் கைப்பற்றப்பட்டதுடன், வீட்டு உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை குருநகர் பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. வாள் கண்டெடுக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment