பிரதி பாதுகாப்பு செயலராக துசித்த வனிகசிங்க நிமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்புச் செயலராகக் கடமையாற்றிய ஹேமசிறி பெர்னாண்டோ தனது இராஜினாமக் கடிதத்தை ஜனாதிபதிக்கு கையளித்ததையடுத்து துசித்த வனிகசிங்க பிரதி பாதுகாப்பு செயலராக நிமிக்கப்பட்டுள்ளார்.
தொடர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் அறிவித்திருந்தும், இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அறிவிக்கவில்லை.
இந் நிலையில் பொலிஸ் மா அதிபரையும், பாதுகாப்புச் செயலரையும் பதவி விலகுமாறு எழுந்த அழுத்தங்களினாலேயே பாதுகாப்புச் செயலராகவிருந்த ஹேமசிறி பெர்னாண்டோ தனது இராஜினாமாக் கடிதத்தை ஒப்படைத்தார்.
0 comments:
Post a Comment