இவர்களைக் கண்டால் அறிவியுங்கள்

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வெடிகுண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் சிலரை இனங்காணப் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைவாக இவர்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல் அறிந்தால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்  கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து அறிவிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

071 8591771, 011 2422176, 011 2395605.Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment