திருப்பதி ஏழுமலையான் கோவிலில், சுவாமி தரிசனம் செய்துள்ளார் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ்.
திருமலையில் உள்ள தேவஸ்தான விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அவர், குடும்பத்துடன் இன்றையதினம் சுவாமி தரிசனம் செய்தார்.
சந்திரசேகராவை கோவிலுக்குள் அழைத்துச் சென்ற அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்து வைத்துப், பிரசாதம் வழங்கினர்.
தும்மலகுண்டாவில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் தரிசனம் செய்தார் சந்திரசேகர ராவ்.
0 comments:
Post a Comment