ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தி.மு.க தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காகச் ரவூப் ஹக்கீம், ஸ்டாலினை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த சந்திப்பின் போது அண்மைய தேர்தல் வெற்றி தொடர்பில் தனது வாழ்த்துக்களை தெரிவித்த ஹக்கீம் , இலங்கையின் முஸ்லிம் மக்கள் அண்மைக் காலமாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் விளக்கமளித்திருந்தார்.
0 comments:
Post a Comment