குருணாகல் வைத்தியர் விவகாரத்தை ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரிக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் சட்டவைத்திய அதிகாரியின் பரிந்துரைக்கு அமைய நியமிக்கப்பட்ட வைத்திய நிபுணர் குழுவிலேயே இந்த விவகாரம் குறித்து விசாரிக்க முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment