காணாமல் போன முதியவர் சடலமாக மீட்பு

வவுனியாவில்  ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போன ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment