இலங்கை போக்குவரத்து சபையினால் இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படும்.
இந்நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாராஹென்பிட்டி சாலிக்கா மைதானத்தில் இன்று காலை இடம்பெறவுள்ளது.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஒன்பது சொகுசு பஸ் வண்டிகளுக்காக 153 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை செலவிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment