வேம்படி மகளிர் பாடசாலையில் உலக யோகா தின நிகழ்வு

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் உலக யோகா தின நிகழ்வு இன்றையதினம் காலை இடம்பெற்றது.

யாழ் இந்திய துணைத் தூதுவர் இ.பாலச்சந்திரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.








Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment