பீகார் மாநிலம் சாப்ரா பகுதியில் குளத்தில் குளிக்கச் சென்ற 7 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
டொயிலா எனும் கிராமத்தில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற இந்த சிறுவர்கள் குளத்தில் படிந்திருந்த சேற்றில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
அருகில் மண்வெட்டிக் கிடந்ததால் குழந்தைகள் அதையறியாமல் ஆழமான பகுதிக்கு சென்று விழுந்துவிட்டதாகவும் அவர்கள் மீது கரையோர மண் சரிந்ததாகவும் ஊர்மக்கள் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment