கர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்பது தொடர்பாக சபாநாயகர் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்று மாலை 6 மணிக்கு பெங்களூரு சென்று கர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
0 comments:
Post a Comment