யாழ்ப்பாணம்-பருத்துறை மற்றும் நெல்லியடி பிரதேசங்களில் இன்று அதிகலை தொடக்கம் தற்போதுவரை இராணுவத்தினர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பவள் வாகனங்கள், கவச வாகனங்கள் சகிதம் பெருமளவு இராணுவத்தினா் குவிக்கப்பட்டு இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கைகளில் இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவா்களில் ஒருவா் முஸ்லிம் நபர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment