அட்டாளச்சேனை நிந்தவூா்- அட்டப்பள்ளம் பகுதியில் இராணுவ வாகனம் ஒன்று குடை சாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 10 இராணுவத்தினர் காயமடைந்துள்ள நிலையில் , ஒருவாின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தொியவருகின்றது.
படுகாயமடைந்த இராணுவத்தினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment